தொகுப்பாசிரியர்கள்
ச. பார்த்தசாரதி
மு. சுகுமார்
கு. வணங்காமுடி
பவள சங்கரி திருநாவுக்கரசு
பொருள்: பெயர் அகராதி
முதல் பதிப்பு ஜூலை 2019
இரண்டாம் பதிப்பு அக்டோபர் 2019
மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2025
பக்கங்கள் 480
தமிழியக்கம் வெளியிட்டுள்ள இந்த நூலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் பெயர்கள் தரப்பட்டுள்ளன. நம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டி மகிழுங்கள்.





Reviews
There are no reviews yet.