குறள் பெட்டி – 1330 திருக்குறளும் விளக்கத்துடன்
Kural Box – Kural and Vilakathudan
Colour – Orange, Blue, Black and Gray
இசைத் தொகுப்பு – திருலோக மகராசன், சைந்தவி, மஹதி, பிரபாகரன்
உரை: தமிழ்பிரியன்
இசை: டி.வி. ரமணி
1330 குறள்கள்: முழு திருக்குறளும், விளக்கத்துடன் (Audio) உள்ளது
எளிதான பயன்பாடு: திரை (Screen) இல்லாததால், முதியவர்கள் எளிதாகப் பயன்படுத்தலாம்.
தேர்வு செய்யும் வசதி: தேவையான குறள் எண்ணை (Couplet Number) தேர்வு செய்து கேட்கலாம்
பேட்டரி திறன்: 11 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடியது www.abiramiaudio.com.
இது திருக்குறளைக் கற்கவும், அன்றாடம் கேட்கவும் உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.





Reviews
There are no reviews yet.