கீழடியின் வான் நோக்கியின் கனவு – திருக்குறள் கதைகள் தொடர் – முனைவர் மெய். சித்ரா – வலைத்தமிழ்
Keeladiyin Vaan Nokkiyin Kanavu – Thirukkural Inspired Stories – Dr. Mei. Chitra – ValaiTamil
பக்கங்கள்: 24
பதிப்பித்த வருடம்: 2025
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (596)
குறளுக்கான கதை.
இந்தக் கதை நமக்குக் கற்றுக்கொடுப்பது, பெரிய கனவுகளைக் காண்பது எப்போதும் நல்லது, அவை அடைய
முடியாததாகத் தோன்றினாலும் கூட. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற குறளின்படி இக்கதை அமைந்துள்ளது.





Reviews
There are no reviews yet.