கேட்பன – குறள் மறையோதல்
Audio – Thirukkural – Chanting
Produced by – பனைநிலம் தமிழ்ச் சங்கம், Charleston, South Carolina, United States of America
திருக்குறள் மறையோதல் என்பது ஒவ்வொரு குறளையும் அதிகார வரிசைப்படி உச்சரித்தல். திருக்குறளின் அதிகாரங்களைச் சரியான உச்சரிப்புடன், தெளிவான விளக்கத்துடன் முறைப்படி வாசிக்கும் அல்லது ஒலிபரப்பும் முறையாகும். கடவுள் வாழ்த்து முதல் ஒவ்வொரு அதிகாரத்தையும் முறையாக உச்சரித்து, அதன் பொருளைப் புரிந்துகொள்வதை இது குறிக்கிறது.
Thirukkural Marayothal is the recitation of each chapter in the order of its authority. It is the method of reciting the chapters of the Thirukkural in a systematic manner with correct pronunciation and clear explanation. It refers to reciting each chapter properly, starting with the salutation to God, and understanding its meaning.


Reviews
There are no reviews yet.